siruppiddy

வியாழன், 31 ஜூலை, 2014

சுன்னாகம் நகரப் பகுதியில் வர்த்தகருக்கு வாள்வெட்டு

  யாழ். சுன்னாகம் நகரப் பகுதியில் வாள்வெட்டுக்கு  இலக்காகி படுகாயமடைந்த வர்த்தகரான    இராஜரத்தினம் இராஜகுமார் (வயது 37) என்பவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) இரவு அனுமதிக்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் இன்று புதன்கிழமை (30) தெரிவித்தனர். சுன்னாகம் சந்தியில் வீடியோக் கடை நடத்திவரும் இவ்வர்த்தகர், நேற்றையதினம் (29) இரவு தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். இதன்போது...

ஞாயிறு, 13 ஜூலை, 2014

ஆபத்தான விலங்குகளை அரவணைக்கும் வினோத நபர்

பிரித்தானியாவில் நபர் ஒருவர் ஆபத்தான விலங்குகளுடன் வாழ்ந்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவின் லனார்க்சையர் நகரை சேர்ந்த கைத் ராஸ் (24) என்ற நபர், ஃபோர்க்லிஃப்ட் வண்டியின் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டின் படுக்கை அறையில் பாம்பு, ஆமை, சிலந்திகள் போன்ற விலங்குகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் போதுமான இடம் இல்லாததால் தனது வீட்டின் பின் உள்ள பூங்காவில் 2 முள்ளம்பன்றிகளையும்...

பிறந்தநாள் வாழ்த்து: செல்வி சப்தனா(09.07.14)

 இணுவிலை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு/திருமதி பிரபாகரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி சப்தனா (09.07.14)அன்று  தனது பத்தாவது பிறந்தநாளை  இல்லத்தில் இனிதே கொண்டாடினார். இவரை  அன்பு அப்பா பிரபாகரன் ,அம்மா சுதர்சினி ,அண்ணா வர்னுகன் ,மற்றும் உறவினர்கள் வாழ்த்திநின்றனர் .  இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும்  நிலாவரை இணையங்களும் உறவுஇணையங்களும் ,இறைஅருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன்பல் கலையும்...