சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு .திருமதி தர்மராஜா விஜயலட்சுமி (விஜி ) அவர்களின் பிறந்த நாள்14.10.2020 இன்று இவரை அன்பு கணவர் மகள்மார் பேரப் பிள்ளைகள் மருமகன்மார் சகோதர்கள், மச்சான் மச்சாள் மார்
மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,
வாழ்த்துகின்றனர்
. இவர்களுடன் இணைந்து இவரை நல்லூர் கந்தன் சுவிஸ் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் சுவிஸ் ஸ்ரீ விஸ்ணு தூக்கை அம்மன் அருளாசியுடன் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும்
நிறைந்து வாழ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையங்களும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன்