siruppiddy

வெள்ளி, 12 ஏப்ரல், 2024

திருமணவாழ்த்து திரு திருமதி தர்மராஜா விஜி 12.04.2024

யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியாவில்  வசித்து  தற்போது சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி  தர்மராஜா தம்பதிகளின்  
(தர்மா&விஜி) அவர்களின்  திருமண நாள் இன்று..12.04.2024.46வது வருட  திருமண நாள் வாழ்த்துகள்
 தம்பதியினரை
அன்புப்பிள்ளைகள், 
மருமக்கள் சகோதர்கள்,  பேரப்பிள்ளைகள் ,மற்றும் நண்பர்கள்,உறவினர்கள்  தம்பதியினரை சுவிஸ் முருகன் சுவிஸ் ஸ்ரீ விஸ்ணுதுர்கை அம்மன் சுவிஸ் சிவன் நல்லூர் கந்தன் நல்லுர்க்கந்தன் இறை அருள் பெற்று
 வாழ வாழ்த்துகின்றனர் .
திருமண நாள் வாழ்த்து கவிதை
>>>>>>>>>>>>>>>>>>>>>>
திருமணநாளான இன்றும் உள்ளம் இணைந்த இல்லம் 
என்றும் இனிக்கும் வெல்லம்!
 இனிய மணமக்களே
அன்பை சுமக்கும் நீயும் அழகை
சுமக்கும் அவளும் இணையும்
திருமணத்தில் வாழ்த்துக்களை
சுமந்து பூக்களாய் உங்கள் மீது
போடுகிறோம்.. 
 கையோடு கை சேர்த்து இணைந்த
வாழ்க வளமுடன்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
இதயங்கள் சகலசெல்வங்களும்பெற்று  அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக
தம்பதியினரின்  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் வாழ்த்துகின்றன .
வாழ்கவளமுடன்


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 12 ஆகஸ்ட், 2023

இலங்கையில் எரிபொருள் விலை நிர்ணயம் குறித்து வெளியான முக்கிய தகவல்

எரிபொருளின் விலையை நிர்ணயிப்பது பெற்றோலிய சட்டப்பூர்வ கழகத்தின் செயல்பாடு அல்ல என்றும், பெற்றோலியத்தின் விலை நிர்ணயம் தொடர்பாக சினோபெக் நிறுவனத்திடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், எரிசக்தி அமைச்சினால் எரிபொருள் விலை நிர்ணயம் செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 
குறிப்பிடுகிறது.
இந்த தகவலை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.மேலும், எரிசக்தி அமைச்சுக்கு 
நிதியமைச்சகத்தினால் வழங்கப்படும் எரிபொருளின்
 விலையானது, கப்பல் கட்டணம், காப்புறுதிக் கட்டணம், அரசாங்கத்திற்குச் சொந்தமான வரிகள் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட ஈவுத்தொகையைச் சேர்த்து கூட்டுத்தாபனத்தின் விலையாக நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

நாட்டில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களை உரிமத்தின் கீழ் இறக்குமதிஅனுமதி

மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களை உரிமத்தின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் 23-08-2022.அன்று  முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அனுமதியை வழங்கியுள்ளார். இதன்படி, மின்சார மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்காக துவிச்சக்கரவண்டி ஒன்றிற்கு 4000 ரூபாவும் 1000 ரூபாவும் உரிமக் கட்டணமாக அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிர்மாணத் தொழிலுக்குத் தேவையான வாகனங்கள், கிரானைட் உள்ளிட்ட பல கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் நேற்று முதல் நிபந்தனைகளுடன் 
வழங்கப்பட்டுள்ளது.
அத்தகைய இறக்குமதிகள் அங்கீகரிக்கப்பட்ட காண்டோமினியம் திட்டங்கள், கலப்பு அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் முதலீட்டு வாரியத்தின் கீழ் வராத அரசாங்க திட்டங்களுக்கு செய்யப்படலாம்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சர் ஆகியோரின் அனுமதியுடன் தொடர்புடைய இறக்குமதிகளை மேற்கொள்வதில், திட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் மூலப்பொருட்களின் அளவுகள் 180 நாள் கடன் கடிதங்களின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
வெள்ளி, 15 அக்டோபர், 2021

பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வு திரு .திருமதி தர்மராஜா .14.10.2021

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு  .திருமதி தர்மராஜா (விஜி ) அவர்களின் பிறந்த  நாள் இன்று.14.10.2021 தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் மிகச்சிறப்பாகக் கொண்டாடினார்   இவரை  அன்பு கணவர்
கொண்டாடுகின்றார்   இவரை  அன்பு கணவர்  
அன்புப் பிளைகள் பேரப் பிள்ளைகள் மருமக்கள்  சகோதர்கள், 
மச்சான் மச்சாள் மார்  
மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து சூரிச்முருகன்சுவிஸ் ஸ்ரீ விஸ்ணுதுக்கை அம்மன்  நல்லூர்  முருகன்  
இறை ஆசியுடன் 
நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..இன்பம் நிறைந்திடசிரிப்புடன்
 நீ சிரமத்தை கடக்கணும்
சிறப்புடன்  .பல்லாண்டு  பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம்  நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
வியாழன், 15 அக்டோபர், 2020

பிறந்த நாள் வாழ்த்து திரு .திருமதி தர்மராஜா.விஜி. 14.10.20

சுவிஸ்  சூரிச்சில் வசிக்கும் திரு  .திருமதி தர்மராஜா விஜயலட்சுமி (விஜி ) அவர்களின் பிறந்த நாள்14.10.2020 இன்று  இவரை  அன்பு கணவர் மகள்மார் பேரப் பிள்ளைகள் மருமகன்மார் சகோதர்கள், மச்சான் மச்சாள் மார் 
மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,
வாழ்த்துகின்றனர்
 . இவர்களுடன் இணைந்து   இவரை நல்லூர் கந்தன்  சுவிஸ் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர்   சுவிஸ் ஸ்ரீ விஸ்ணு தூக்கை அம்மன் அருளாசியுடன் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் 
நிறைந்து வாழ  நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch  இணையங்களும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றன 
வாழ்கவளமுடன் 
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>செவ்வாய், 2 ஜூன், 2020

பிறந்த நாள் வாழ்த்து திரு .தேவராசா சுதாகரன் 02.06.20

யாழ்  இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :தேவராசா சுதாகரன் (சுதா)  அவர்களின்  பிறந்த நாள் 02.06.2020.இன்று  .இவரை  அன்பு மனைவி 
அன்புப் பிள்ளைகள் 
அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் 
நண்பர்களும் இவரை
  நல்லைக்கந்தன் இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
தோழனே! தமையனே!
நெஞ்சினித்த நண்பனே!
வாழ்க்கையின் பாகமாய்
சேர்ந்துவிட்ட அன்பனே!

நட்பெனும் ஊரிலே
நட்டுவைத்த பூவென,
புன்னகை செய்து நீ
பூமிதன்னில் வாழ்கவே!
இனிமையும் புதுமையும்
வரமாகட்டும்!
எண்ணியது போல்
யாவும் ஜெயமாகட்டும்!
உன் ஏக்கமும் எண்ணமும்
நிறைவேறட்டும்!
வாழ்க்கையின் சூத்திரம்
வசமாகட்டும்!
உன்னிலே என்னையும்
என்னிலே உன்னையும்
பிணைத்துவிட்ட நட்பினை,
நம்மிலே வைத்தினி
நாம் தினம் வாழுவோம்!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
 வாழ்கவளமுடன் .

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

திருமண நாள் வாழ்த்து நிகழ்வு திரு திருமதி தர்மராஜா விஜி 12.04.20

யாழ் பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியாவில்  வசித்து  தற்போது சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி  தர்மராஜா தம்பதிகளின்  
(தர்மா&விஜி) அவர்களின்  42வது வருட த் திருமண நாளை  12.04.2020-.இன்று  சுவிஸ்சில் தங்கள்   மகளது  இல்லத்தில் மிகச்சிறப்பாகக்கொண்டாடினார்கள் .இத் தம்பதியினரை
.அன்புப்பிள்ளைகள், 
மருமக்கள் சகோதர்கள்,  பேரப்பிள்ளைகள் ,மற்றும் நண்பர்கள்,உறவினர்கள்  வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து   நல்லூர் கந்தன் இறை அருள் பெற்று தம்பதியினர் நோய்நொடி இன்றி என்றுமே சிறப்பாக வாழ்ந்து இருவரும் உயிருக்கு உயிராக இணைபிரியாமல் நாளும்  பொழுதும் மகிழ்ச்சி பொங்க வாழ வேண்டும்.
வாழ்க்கை என்பதன் பொருளுக்கு அர்த்தம் தெரியும் மிகச்  சிறந்த நன்னாளே உஙகள்  இனிய திருமண நாள்.
எங்கள்  இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன் இவர்களுடன் இணைந்து 
தம்பதியினர் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன,

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>