தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமான வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை நடவடிக்கை இன்று பி.ப 3.00 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் தலைமையில் யாழ். மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் வீட்டுத்தோட்டப் பயிர்கள் மாவட்டசெயலக வளாகத்தில் நாட்டி வைக்கப்பட்டது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக