siruppiddy

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

பிறந்த நாள் வாழ்த்து திரு .திருமதி தர்மராஜா.விஜி. 14.10.18

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு  .திருமதி தர்மராஜா (விஜி ) அவர்களின் பிறந்த  நாள் இன்று.14.10.2018  தனது இல்லத்தில் மிக சிறப்பாக
கொண்டாடுகின்றார்  இவரை  அன்பு கணவர்
  பிளைகள் பேரப் பிள்ளைகள் மருமக்கள்  சகோதர்கள், மச்சான் மச்சாள் மார்  
மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நல்லூர்  முருகன்  இறை ஆசியுடன் நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம்  நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றது
நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 2 ஜூன், 2018

பிறந்த நாள் வாழ்த்து திரு .தேவராசா சுதாகரன் 02.06.18.

யாழ்  இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :தேவராசா சுதாகரன் (சுதா)  அவர்களின்  பிறந்த நாள் 02.06.2018.இன்று  .இவரை  அன்பு மனைவி 
அன்புப் பிள்ளைகள் 
அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் 
நண்பர்களும் இவரை
  நல்லைக்கந்தன் இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
 உன்  அம்மா வின்  
அழகு முத்தாரம்! 
தவமிருந்து பெற்றுக்கொண்ட 
அமுதக் கிண்ணம்! 
உன்  அன்னையின் துயரம் நீக்கிய 
குட்டி அரசன்! 
உன்  அப்பாவின் சுமை தாங்கிய 
சுட்டிக் கடைக்குட்டி!  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
 வாழ்கவளமுடன் .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தர்மராஜா 12.04.18

யாழ் பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியாவில்  வசித்து  தற்போது சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி  தர்மராஜா தம்பதிகளின்  
(தர்மா&விஜி) அவர்களின்  திருமண நாள் இன்று..12.04.2018. 40வது வருட  திருமண நாள் வாழ்த்துகள்.இத் தம்பதியினரை
அன்புப்பிள்ளைகள், 
மருமக்கள் சகோதர்கள்,  பேரப்பிள்ளைகள் ,மற்றும் நண்பர்கள்,உறவினர்கள்  வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து   நல்லூர் கந்தன் இறை அருள் பெற்று தம்பதியினர் நோய்நொடிஇன்றி  இன்று போல் என்றும்

சந்தோசமாகவும் கல கலப்பாகவும் 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




சனி, 3 மார்ச், 2018

நவக்கிரி யாழ் அ .மி .த .க பாடசாலையின் விளையாட்டுப்போட்டி

யாழ் நவக்கிரி யில்  28.02.2018 நடைபெற்ற யாழ் நவக்கிரி எ எம் ரி எம் பாடசாலை  (J/Navakkiri AMTM School) 
  விளையாட்டுப்போட்டி  மிகச்சிறப்பாக   நடை பெற்றது இந்த விழாவை நடத்திய  நவக்கிரி கிராம வாசிகள்   
பாடசாலைஆசிரியர்களுக்கும்   மாணவர்களுக்கு இந்த இணையங்களின் நல்வழ்த்துக்கள்  
நிகழ்வின் ....நிழல் படங்கள இணைப்பு  
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>








வெள்ளி, 19 ஜனவரி, 2018

திருமணநாள் வாழ்த்து திரு திருமதி சுதாகரன் 19.01.18.



யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன். தம்பதிகள் திருமணநாள் 19.01.2018.இன்று  .பதின்ஆறாவது  திருமண நாள்  
 .இவர்களை அன்பு மகள் மகன் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நல்லைகந்தன் இறைஅருள் பெற்று இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
                          நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
              இணையங்களும்  
                       வாழ்த்துகின்றது 
திருமணங்கள் உண்மையிலேயே சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன. பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்ட திருமணமோ அல்லது நாமே பார்த்து தீர்மானித்துக் கொள்ளும் காதல் திருமணமோ நமக்கு ஏற்ற வாழ்க்கை துணை அமைவது ஒரு ஆச்சர்யம் கலந்த அதிசயம் தான்.
                       .வாழ்க வளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>