பிறப்பு : 17 ஓகஸ்ட் 1934 — இறப்பு : 12 ஏப்ரல் 2015
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், நவக்கரி .புத்தூர் நிலாவரையை வதிவிடமாகவும் கொண்ட (ஓய்வுபெற்ற பொலிஸ் சாயன்)கதிரேசு முருகேசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி12-04-2016
எங்களின் அன்புத் தந்தையே
இதயத்துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
ஒவ்வொரு கணப்பொழுதும் துடிக்கின்றோம்
எல்லாம் இருந்தும் உம் பிரிவால் வாடும்
உங்கள் மேல் அன்பு வைத்திருக்கும்
அன்பு மனைவி பிள்ளைகள்
மருமக்கள் பேரப்பிள்ளைகள் அன்பு
உள்ளங்கள் உற்றார் உறவினர்கள்
உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும்
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும்
நவக்கிரி,நிலாவரை இணையங்களும்
உறவினர்கள் நவற்கிரி நண்பர்களும்
இறை வனைபிராத்திக் கின்றனர் ....
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி
என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும்
அன்பு மனைவி பிள்ளைகள்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்பு களுக்கு
பாலச்சந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +17057374054
கணேசலிங்கம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41622968248
சந்திரவதனி — கனடா
செல்லிடப்பேசி: +14162856910
சந்திரகுமார் — கனடா
செல்லிடப்பேசி: +16477079839
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக