யாழ் இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :தேவராசா சுதாகரன் (சுதா) அவர்களின்ஐம்பதாவது பிறந்த நாள் 02.06.2019.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் .இவரை அன்பு மனைவி
அன்புப் பிள்ளைகள்
அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள்
நண்பர்களும் இவரை
நல்லைக்கந்தன் இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
உன் அப்பாவின் சுமை தாங்கிய
சுட்டிக் கடைக்குட்டி!
அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரனாய்
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழியவே.!
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம்
நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/
இணையங்களும் வாழ்த்துகின்றன,
வாழ்கவளமுடன்