யாழ் பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி தர்மராஜா தம்பதிகளின் திருமண நாள் இன்று..12.04.2016 38 வது வருட திருமண நாள் வாழ்த்துகள்.இத் தம்பதியினரை
அன்பு பிள்ளைகள்,
மருமக்கள் சகோதர்கள், பேரப்பிள்ளைகள் ,மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து நல்லூர் கந்தன் இறை அருள் பெற்று தம்பதியினர் இன்று போல் என்றும் ச
ந்தோசமாகவும் கல கலப்பாகவும்
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக