
ஆயிரக்கணக்கான இறால்கள் மற்றும் நூற்றுக்கணக்கான நண்டுகள் இறந்து, சிலி கடலோர பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ளது. சிலி தலைநகரான சாண்டியாகோவிலிருந்து 532 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோரோணல் கடற்கரையிலே மர்மமான இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.இந்நிகழ்வுக்கு உள்ளூர் மின் உற்பத்தி நிலையங்களே காரணம் என்று சில மீனவர்கள் கூறுகின்றனர். இது சுற்றுச்சூழல் குற்றமாக இருக்கக்கூடும் என்பதினால் காவல்துறையினர் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் மீனவர்கள் இதனால் பெரிதும்...