siruppiddy

ஞாயிறு, 29 மே, 2016

நவற்கிரி புத்தூரில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!!

யாழ் நவற்கிரியில் எல்லாளன் சனசமூகநிலையத்திற்கு அருகாமையில் திரு கோணராஜா பார்த்தீபன் எனும் 31வயது இளைஞன்  தங்களது  வீட்டுக்குள் இன்று 28.02.2016.காலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>...

வியாழன், 26 மே, 2016

விளையாட்டு மைதானத்திலுள்ள கிணற்றிலிருந்து சடலம் மீட்பு !

யாழ்ப்பாணம், அராலி மாவத்தை விளையாட்டு மைதானத்திலுள்ள கிணற்றிலிருந்து மாணவனின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (24) மாலை இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் அராலி தெற்கைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெசிந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் இந்த மாணவன் கடந்த 23 ஆம் திகதி காணாமல் போன நிலையில் நேற்று சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. மாணவனின் சடலம் பிரேத...

புதன், 18 மே, 2016

பரிதாபமாக கையடக்கத்தொலைபேசியால் பலியான உயிர்

கடவத்த, கோப்பியவத்த பகுதியில் கையடக்கத்தொலைபேசியில் விளையாடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் மின்னல் தாக்கி பரிதாபமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவன் ஒருவன் கட்டிலில் இருந்தவாறே தனது கையடக்கத்தொலைபேசியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரெனெ மின்னல் தாக்கியதையடுத்து பரிதாபமாக  உயிரிழந்துள்ளான். குறித்த மாணவன் கிரிவெல்ல மகா வித்தியாலத்தில் உயர் தரத்தில் கல்வி கற்றுவந்த, குடும்பத்திற்கு ஒரே ஆண்...