
மலர்வு .28.12.1952 உதிர்வு .15.01.2016
அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை) இவர் யாழ் நவற்கிரி புத்தூர்ரை பிறப்பிடமாவும் சங்கோலை மாவிட்ட புரத்தை வசிப்பிடமாகவும் k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டுநினைவஞ்சலி 02.02.2017. வியாழக்கிழமை
அன்று பி.ப 12:30 மணிக்கு ...