siruppiddy

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

பிறந்த நாள் வாழ்த்து திரு .திருமதி தர்மராஜா.விஜி. 14.10.18

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு  .திருமதி தர்மராஜா (விஜி ) அவர்களின் பிறந்த  நாள் இன்று.14.10.2018  தனது இல்லத்தில் மிக சிறப்பாக கொண்டாடுகின்றார்  இவரை  அன்பு கணவர்   பிளைகள் பேரப் பிள்ளைகள் மருமக்கள்  சகோதர்கள், மச்சான் மச்சாள் மார்   மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து நல்லூர்  முருகன்  இறை ஆசியுடன் நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய்...

சனி, 2 ஜூன், 2018

பிறந்த நாள் வாழ்த்து திரு .தேவராசா சுதாகரன் 02.06.18.

யாழ்  இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :தேவராசா சுதாகரன் (சுதா)  அவர்களின்  பிறந்த நாள் 02.06.2018.இன்று  .இவரை  அன்பு மனைவி  அன்புப் பிள்ளைகள்  அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள்  நண்பர்களும் இவரை   நல்லைக்கந்தன்...

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தர்மராஜா 12.04.18

யாழ் பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியாவில்  வசித்து  தற்போது சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி  தர்மராஜா தம்பதிகளின்   (தர்மா&விஜி) அவர்களின்  திருமண நாள் இன்று..12.04.2018. 40வது வருட  திருமண நாள் வாழ்த்துகள்.இத் தம்பதியினரை அன்புப்பிள்ளைகள்,  மருமக்கள் சகோதர்கள்,  பேரப்பிள்ளைகள் ,மற்றும் நண்பர்கள்,உறவினர்கள்  வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து   நல்லூர் கந்தன் இறை அருள்...

சனி, 3 மார்ச், 2018

நவக்கிரி யாழ் அ .மி .த .க பாடசாலையின் விளையாட்டுப்போட்டி

யாழ் நவக்கிரி யில்  28.02.2018 நடைபெற்ற யாழ் நவக்கிரி எ எம் ரி எம் பாடசாலை  (J/Navakkiri AMTM School)    விளையாட்டுப்போட்டி  மிகச்சிறப்பாக   நடை பெற்றது இந்த விழாவை நடத்திய  நவக்கிரி கிராம வாசிகள்    பாடசாலைஆசிரியர்களுக்கும்   மாணவர்களுக்கு இந்த இணையங்களின் நல்வழ்த்துக்கள்   நிகழ்வின் ....நிழல் படங்கள இணைப்பு   இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>...

வெள்ளி, 19 ஜனவரி, 2018

திருமணநாள் வாழ்த்து திரு திருமதி சுதாகரன் 19.01.18.

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன். தம்பதிகள் திருமணநாள் 19.01.2018.இன்று  .பதின்ஆறாவது  திருமண நாள்    .இவர்களை அன்பு மகள் மகன் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நல்லைகந்தன் இறைஅருள் பெற்று...