
யாழில் படையின் ஒருவரின் கையினைக் கடித்த, நவக்கிரி நிலாவரையடியினைச் சேர்ந்த நபர் ஒருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதேயிடத்தினைச் சேர்ந்த கணேஸ் ஸ்ரீஸ்கந்தராசா என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் மது அருந்திய நிலையில் வியாழக்கிழமை தனது மனைவியுடன் சண்டையிட்டதுடன் தற்கொலை செய்யப்போவதாகக்கூறி தனது கழுத்தில் கத்தியினை வைத்து குடும்பத்தினரை மிரட்டிக் கொண்டிருந்துள்ளார்.
இதனால்...