
குழந்தைகளுக்குப் புற்றுநோய் சிகிச்சை அளித்து குணமானாலும் கதிர்வீச்சு காரணமாக மற்ற பகுதிகள் பாதிக்கப்பட்டால், அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஆனால், புரோட்டான் தெரப்பியில் இந்தப் பாதிப்பு குறைவு. சாதாரணமாக வந்து சிகிச்சை எடுத்துச் செல்லலாம். இந்த சிகிச்சையின் மூலம், மிகச்சிறந்த வாழ்க்கைத்தரத்தை நோயாளிகள் நிச்சயம் பெற முடியும்.” என்றார்.
புரோட்டான் தெரப்பியின் செயல்பாடு!
தற்போதைய கதிரியக்க சிகிச்சையில் போட்டான்கள் (Photons) பயன்படுத்தப்படுகின்றன....