" அடைமழைக்கால நேற்றையநாளின் அந்திப்பொழுதிலே அக்கினி நட்சத்திரத்தின் ஒளியின் அழகினிலே சொக்கிப்போயிருந்த சொற்ப நேரம் இன்னும் சற்று நீண்டிருந்தாலென்ன சூரியத்தேவா உன்னை தேடி ஏங்குகின்றோம் கார்த்திகை மாத காரிருள் போக்கி ஓட்டைக்குடிசை ஏழைகளின் கண்களில் சற்று நிம்மதியான உறக்கத்தை கொடுத்திட"
ஆக்கம் த.கண்ணன் ...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக