siruppiddy

வெள்ளி, 20 டிசம்பர், 2013

இந்து ஒருவரைக் கொன்ற 8 மாணவர்களுக்கு மரணதண்டனை!

பொதுமக்கள் முன்பாக பங்களாதேசில் கடந்த ஆண்டு, இந்து மதத்தைச் சேர்ந்தவரைக் கொலை செய்த வழக்கில், எட்டு பேருக்கு மரண தண்டனையும், 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.பங்களாதேசில், கடந்த ஆண்டு, டிச., 9ம் தேதி நடந்த, நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் போது, ஆளும், "அவாமி லீக்' கட்சியைச் சேர்ந்தவர்கள், தாகா நகரில், பகதூர் ஷா பூங்காவில், விஸ்வஜித் என்பவரை கொலை செய்தனர். இந்த சம்பவம், பங்களாதேசில் "டிவி'க்களில், நேரடியாக ஒளிபரப்பானதையடுத்து,...

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

கோடரி வெட்டுக்கு இலக்கான யாழ்.இந்து மாணவன்!

   யாழ்ப்பாணம், உடுவிலில் கொள்ளையர்கள் கோடரியால் வெட்டியதில் படுகாயமடைந்த யாழ். இந்துக் கல்லூரி மாணவன், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த புதன்கிழமை புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கோடரியினால் தாக்கி விட்டு வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இதில் காயமடைந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகிய மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தாய் சிகிச்சை...