மலர்வு 29.04.1938 உதிர்வு2104.2014.
தம்பிப்பிள்ளை பூபாலசுந்தரம் 21.04.14 கண்ணீர் அஞ்சலி அமரர் திரு தம்பிப்பிள்ளை பூபாலசுந்தரம் ஓய்வு பெற்ற இ.போ.ச சாரதி யாழ்ப்பாணம். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை பூபாலசுந்தரம் 21:04:2014 அன்று காலமானார்
கண்ணீர் அஞ்சலி உங்கள் சிரிப்பொலிகள்
மட்டும் எங்களுக்கு நினைவிருகின்றது அதகுள் ஒரு செய்தியா
உங்களை காலன் கொண்டு போய் விட்டானா
என்ன கொடுமை எங்களால் நம்ப முடியவில்லையே
தோப்பு பெற்றெடுத்த பூபாலசுந்தரம்
உங்களை இந்த உலகை விட்டு
அழைத்துச் சென்றவன் யாரைய்யா
உங்களை இழந்து வாட வைத்தவனும் யாரைய்யா
மனது கேட்கவில்லை மன்றாட யாருமே இல்லை
உங்களை இழந்ததினால்
உங்களை பெற்றெடுத்ததோப்பு மண்ணும்
வாழவைத்த தோப்பு மண்ணும்
கதறி அழுகின்றதே
தேற்ற வரமாட்டீர்களா
உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்
உற்றார் உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த
இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்
இவரது பிரிவால்துயர்உறும் கும்பத்தினர்க்கு ஆறுதலைதெரிவிப்தோடு அவரின்
ஆத்மாசாந்தியடைய இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம்சாந்தி! சாந்தி!! சாந்தி!!
கண்ணீர் அஞ்சலி..
வாலிபர் விளையாட்டுக்கழகம் தோப்பு நவற்கிரி.உறவுகள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக