siruppiddy

சனி, 5 ஏப்ரல், 2014

மரண அறிவித்தல் திரு தம்பு செல்வராசா

                                 
தோற்றம் : 12 ஏப்ரல் 1932 — மறைவு : 3 ஏப்ரல் 2014
யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு செல்வராசா அவர்கள் 03-04-2014 வியாழக்கிழமை அன்று நவக்கிரியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
பூமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
பாலசுப்பிரமணியம்(கனடா), சரஸ்வதி(கனடா), பாலேஸ்வரன்(கனடா), பாலராஜா(பாலா- கனடா), பாக்கியராசா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-04-2014 திங்கட்கிழமை அன்று காலை 09:00 மணி முதல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் நிலாவரை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை
நவக்கிரி உறவுகள்
தொடர்புகளுக்கு
பாலசுப்பிரமணியம் — கனடா
தொலைபேசி: +15149009224
சரஸ்வதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779748958
பாலேஸ்வரன் — கனடா
செல்லிடப்பேசி: +14166143874
பாலராஜா — கனடா
தொலைபேசி: +15143769385
பாக்கியராசா — கனடா
செல்லிடப்பேசி: +14166149188

0 கருத்துகள்:

கருத்துரையிடுக