11 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு தங்க கட்டிகளை, இரண்டு அலைபேசிகளில் மறைத்து இந்தியாவின் சென்னை நகரத்திற்கு கடத்த முயன்ற இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கந்தானை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதானவர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக