
யாழ் இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :தேவராசா சுதாகரன் (சுதா) அவர்களின்ஐம்பதாவது பிறந்த நாள் 02.06.2019.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் .இவரை அன்பு மனைவி
அன்புப் பிள்ளைகள்
அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார்...