siruppiddy

வியாழன், 15 அக்டோபர், 2020

பிறந்த நாள் வாழ்த்து திரு .திருமதி தர்மராஜா.விஜி. 14.10.20

சுவிஸ்  சூரிச்சில் வசிக்கும் திரு  .திருமதி தர்மராஜா விஜயலட்சுமி (விஜி ) அவர்களின் பிறந்த நாள்14.10.2020 இன்று  இவரை  அன்பு கணவர் மகள்மார் பேரப் பிள்ளைகள் மருமகன்மார் சகோதர்கள், மச்சான் மச்சாள் மார் மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் . இவர்களுடன் இணைந்து   இவரை நல்லூர் கந்தன்  சுவிஸ் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர்   சுவிஸ் ஸ்ரீ விஸ்ணு தூக்கை அம்மன் அருளாசியுடன் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து...

செவ்வாய், 2 ஜூன், 2020

பிறந்த நாள் வாழ்த்து திரு .தேவராசா சுதாகரன் 02.06.20

யாழ்  இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :தேவராசா சுதாகரன் (சுதா)  அவர்களின்  பிறந்த நாள் 02.06.2020.இன்று  .இவரை  அன்பு மனைவி  அன்புப் பிள்ளைகள்  அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள்  நண்பர்களும் இவரை   நல்லைக்கந்தன்...

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

திருமண நாள் வாழ்த்து நிகழ்வு திரு திருமதி தர்மராஜா விஜி 12.04.20

யாழ் பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியாவில்  வசித்து  தற்போது சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி  தர்மராஜா தம்பதிகளின்   (தர்மா&விஜி) அவர்களின்  42வது வருட த் திருமண நாளை  12.04.2020-.இன்று  சுவிஸ்சில் தங்கள்   மகளது  இல்லத்தில் மிகச்சிறப்பாகக்கொண்டாடினார்கள் .இத் தம்பதியினரை .அன்புப்பிள்ளைகள்,  மருமக்கள் சகோதர்கள்,  பேரப்பிள்ளைகள் ,மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ...