siruppiddy

வியாழன், 24 ஏப்ரல், 2014

கண்ணீர் அஞ்சலி அமரர் திரு த. பூபாலசுந்த​ரம் .21.04.14

மலர்வு 29.04.1938  உதிர்வு2104.2014.
 தம்பிப்பிள்ளை பூபாலசுந்த​ரம் 21.04.14 கண்ணீர் அஞ்சலி அமரர் திரு தம்பிப்பிள்ளை பூபாலசுந்த​ரம் ஓய்வு பெற்ற இ.போ.ச சாரதி யாழ்ப்பாணம்​. அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமா​வும் வசிப்பிடமா​கவும் கொண்ட தம்பிப்பிள்ளை பூபாலசுந்த​ரம் 21:04:2014 அன்று காலமானார்
கண்ணீர் அஞ்சலி  உங்கள் சிரிப்பொலிகள்
 மட்டும் எங்களுக்கு நினைவிருகின்றது
 அதகுள் ஒரு செய்தியா
 உங்களை காலன் கொண்டு போய் விட்டானா
 என்ன கொடுமை எங்களால் நம்ப முடியவில்லையே
 தோப்பு பெற்றெடுத்த  பூபாலசுந்த​ரம்
 உங்களை இந்த உலகை விட்டு
 அழைத்துச் சென்றவன் யாரைய்யா
 உங்களை இழந்து வாட வைத்தவனும் யாரைய்யா
 மனது கேட்கவில்லை மன்றாட யாருமே இல்லை
 உங்களை இழந்ததினால்
 உங்களை பெற்றெடுத்ததோப்பு மண்ணும்
 வாழவைத்த தோப்பு மண்ணும்
 கதறி அழுகின்றதே
 தேற்ற வரமாட்டீர்களா
 உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்
 உற்றார்  உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த
 இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்
ஓம்சாந்தி சாந்தி  சாந்தி...
அன்னாரின் இறுதிக்கிரி​கையின் விபரம் பின்னர் அறிவிக்கப்ப​டும்
தகவல்..
தோப்பு  நவற்கிரி.உறவுகள்
 
 

புதன், 23 ஏப்ரல், 2014

மரண அறிவித்தல் தம்பிப்பிள்ளை பூபாலசுந்த​ரம் 21.04.14

மரண அறிவித்தல் தம்பிப்பிள்ளை பூபாலசுந்த​ரம் 21.04.14
மரண அறிவித்தல் தம்பிப்பிள்ளை பூபாலசுந்த​ரம் ஓய்வு பெற்ற இ.போ.ச சாரதி யாழ்ப்பாணம்​. அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமா​வும் வசிப்பிடமா​கவும் கொண்ட தம்பிப்பிள்ளை பூபாலசுந்த​ரம் 21:04:2014 அன்று காலமானார் இவரின் இறுதிக்கிரி​கையின் விபரம் பின்னர் அறிவிக்கப்ப​டும்.

வியாழன், 17 ஏப்ரல், 2014

பொருட்களின் ஏற்றுமதி அதிக வீழ்ச்சி

சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி அதிக வீழ்ச்சி சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி, ஆண்டு அடிப்படையில், எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக வீழ்ச்சி கண்டுள்ளது. உற்பத்தித் துறை- நடவடிக்கைகள் மெதுவடைந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின்- வளர்ச்சி, மட்டுப்பட்ட சூழலில், சிங்கப்பூரின் ஏற்றுமதி குறைந்திருக்கிறது

சனி, 12 ஏப்ரல், 2014

தர்மராஜா தம்பதிகளின் திருமண நாள் வாழ்த்து இன்று.12.04.2014.

                            
சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் தர்மராஜா தம்பதிகளின் முப்பத்தி ஆறாவது  திருமண நாள் இன்று. 12.04.14.இத் தம்பதிஜினரை சகோதர்கள், பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகள் ,மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,மேலும் பல்லாண்டுகள் சீரும் சிறப்புடன் இறைவன் ஆசியுடன் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இனைந்து நாங்களும்  நவற்கிரி இணையயங்களும்  உறவு இணையங்களும் வாழ்த்துகின்றது,{ காணொளி,}
 

 
 


 

சனி, 5 ஏப்ரல், 2014

மரண அறிவித்தல் திரு தம்பு செல்வராசா

                                 
தோற்றம் : 12 ஏப்ரல் 1932 — மறைவு : 3 ஏப்ரல் 2014
யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு செல்வராசா அவர்கள் 03-04-2014 வியாழக்கிழமை அன்று நவக்கிரியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
பூமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
பாலசுப்பிரமணியம்(கனடா), சரஸ்வதி(கனடா), பாலேஸ்வரன்(கனடா), பாலராஜா(பாலா- கனடா), பாக்கியராசா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-04-2014 திங்கட்கிழமை அன்று காலை 09:00 மணி முதல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் நிலாவரை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை
நவக்கிரி உறவுகள்
தொடர்புகளுக்கு
பாலசுப்பிரமணியம் — கனடா
தொலைபேசி: +15149009224
சரஸ்வதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779748958
பாலேஸ்வரன் — கனடா
செல்லிடப்பேசி: +14166143874
பாலராஜா — கனடா
தொலைபேசி: +15143769385
பாக்கியராசா — கனடா
செல்லிடப்பேசி: +14166149188

வியாழன், 27 மார்ச், 2014

கண்ணீர் அஞ்சலி திரு கந்தர் மார்கண்டு

அமரர்  திரு கந்தர் மார்கண்டு சேமமடு கிராமசேவை அலுவலகர் 
 காலன் உங்கள் உயிரை
 காத்திருந்து பறித்ததன் மாயம் தான் என்ன..?சிவபதம் அடைந்தீரோ மரணம் உமக்கென்றும் நல்லமைதிதானன்றோ ஆனாலும் உறவுகள் தவிப்பு தாங்கலையே  மறைந்தீரோ நம் எல்லோரின் கண்ணீர் அஞ்சலி ,, சமர்பணம் ""
அன்னாரின் அத்மா சாந்திவேண்டிநவற்கிரி இணையங்கள்   கிராம- உறவினர்-நண்பர்கள்.  !!அன்பேசிவம்!!!
தகவல்கள்""- thusi.maheshan.,,
 
 
 

சனி, 8 மார்ச், 2014

கண்ணீர் அஞ்சலி அமரர் திரு நடராசா அற்புதராசா

                              தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014
  காலை ஒரு செய்தி வந்து
 நாவை அடைத்துக் கொண்டது
 கண்கள் தானாகப் பெருக்கெடுத்தது
 நம்ப முடியவில்லை
 உங்கள் சிரிப்பொலிகள்
 மட்டும் எங்களுக்கு நினைவிருகின்றது
அதகுள் ஒரு செய்தியா
 உங்களை காலன் கொண்டு போய் விட்டானா
 என்ன கொடுமை எங்களால் நம்ப முடியவில்லையே
 தோப்பு பெற்றெடுத்த அற்புதராசா
 உங்களை இந்த உலகை விட்டு
 அழைத்துச் சென்றவன் யாரைய்யா
 உங்களை இழந்து வாட வைத்தவனும் யாரைய்யா
 மனது கேட்கவில்லை மன்றாட யாருமே இல்லை
 உங்களை இழந்ததினால்
 உங்களை பெற்றெடுத்ததோப்பு மண்ணும்
 வாழவைத்த நவக்கிரி மண்ணும்
 கதறி அழுகின்றதே
 தேற்ற வரமாட்டீர்களா
 உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்
உற்றார்  உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த
 இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்