மலர்வு .28.12.1952 உதிர்வு .15.01.2016
அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை) இவர் யாழ் நவற்கிரி புத்தூர்ரை பிறப்பிடமாவும் சங்கோலை மாவிட்ட புரத்தை வசிப்பிடமாகவும் k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் 31 நாள் நினைவஞ்சலி
உங்கள் ஆத்மாசாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறோம்
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி , பிள்ளைகள்,சகோதர்கள் ,மருமக்கள்
பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்
நண்பர்கள்-
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக