யாழ் பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி தர்மராஜா தம்பதிகளின் திருமண நாள் இன்று..12.04.2017. 38 வது வருட திருமண நாள் வாழ்த்துகள்.இத் தம்பதியினரை
அன்பு பிள்ளைகள்,
மருமக்கள் சகோதர்கள், பேரப்பிள்ளைகள் ,மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து நல்லூர் கந்தன் இறை அருள் பெற்று தம்பதியினர் இன்று போல் என்றும் ச
ந்தோசமாகவும் கல கலப்பாகவும்
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
உலகே வா; உன்னத வாழ்த்தினைத் தா!!
பூக்காடு மணக்கும் மனம், பேரன்பு நிரஞ்ச மனம்
மூப்பில்லாத் தமிழுக்கு மலர்க்கொத்து சேர்த்த மனம்
பாரெங்கும் பேர்சொல்லப் பட்டினியாக் கிடந்தாலும்
பழந்தமைழை சிரந் தாங்க தூக்கத்தையும் தொலைத்த மனம்;
யூஜின்புரூஸ் கைபிடித்து ஏஞ்சல்கிருபா நடைதுவங்க
வாழ்வின் படிகள் ஒவ்வொன்றும்
வெற்றி வெற்றியென அணிவகுக்க
ஊரெங்கும் தமிழ் ருசிக்க வாழ்த்த வா பொன்னுலகே..
மழையின் ஈர மனம் முழுதும்
மணக்கும் சந்தன வாசமென – இனிக்கும்
வாழ்வின் ரசம் பரவி – துடிக்கும்
இதயம் இரண்டிற்கும் வாழ்த்துக் கூற வா பொன்னுலகே...
வாழ்கவளமுடன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக