யாழ் இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :தேவராசா சுதாகரன் (சுதா) அவரின் பிறந்த நாள் 02.06.2017. இன்று. .இவரை அன்பு மனைவி
மகள் மகன்
அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள்
நண்பர்களும் இவரை
நல்லூர் முருகன் இறை அருள் பெற்று இனிமையும் புதுமையும் வரமாக வேண்டும் ! இதழ்கள் சிரித்து இதயம் இனிமை காண வேண்டும் ! அகவை ஒன்று கூடிட அளவற்ற மகிழ்ச்சி நீ காண வேண்டும் ! எண்ணியது போல் யாவும் ஜெயமாகி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
வாழ்கவளமுடன் .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக