siruppiddy

வெள்ளி, 3 நவம்பர், 2017

அந்திப்பொழுதிலே அக்கினி நட்சத்திரத்தின் ஒளியின்?

" அடைமழைக்கால நேற்றையநாளின் அந்திப்பொழுதிலே அக்கினி நட்சத்திரத்தின் ஒளியின் அழகினிலே சொக்கிப்போயிருந்த சொற்ப நேரம் இன்னும் சற்று நீண்டிருந்தாலென்ன சூரியத்தேவா உன்னை  தேடி ஏங்குகின்றோம் கார்த்திகை மாத காரிருள் போக்கி ஓட்டைக்குடிசை ஏழைகளின் கண்களில் சற்று நிம்மதியான உறக்கத்தை கொடுத்திட" ஆக்கம் த.கண்ணன் ... இங்கு அழுத்தவும் நவற்கிரி .கொம்1 செய்தி >> ...

சனி, 14 அக்டோபர், 2017

பிறந்த நாள் வாழ்த்து திரு .திருமதி தர்மராஜா.14.10.2017

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு  .திருமதி தர்மராஜா (விஜி ) அவர்களின் பிறந்த  நாள் இன்று.14.10.2017    இவரை  அன்பு கணவர்  பிளைகள் பேரப் பிள்ளைகள் மருமக்கள்  சகோதர்கள், மச்சான் மச்சாள் மார்   மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இறை ஆசியுடன் என்றும் இன்பமாய்  எல்லாநலமும் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பெற்று பல்லாண்டு  பல்லாண்டு...

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

ஜனகபுர பொலிசாரைத் தாக்கிய 2 பெண்கள் உட்பட 18 பேர் கைது!

பொலிசார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிஓயா ஜனகபுர பிரதேசத்தில் இன்று சம்பவம்  நடைபெற்றுள்ளது நேற்றிரவு அப்பிரதேசத்தில் கேரள கஞ்சா விற்பனை செய்த நபரொருவரைக் கைது செய்வதற்காக சென்றிருந்த நேரத்தில் பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் காரணமாக பொலிஸ் வண்டியின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ள அதேநேரம் இரண்டு பொலிசாரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து...

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

திருமதி சின்னத்தம்பி பூமணிஅவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு : 21 ஓகஸ்ட் 1941 — இறப்பு : 17 ஓகஸ்ட் 2016 யாழ். புத்தூர் நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்தம்பி பூமணி  .இன்று அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி17-08-2017 இன்று எங்களின் அன்புத்தாயே   இதயத்துடிப்பின் அருமருந்தே  காலம் செய்த கோலத்தினால்  ஒவ்வொரு கணப்பொழுதும் துடிக்கின்றோம் எல்லாம் இருந்தும் உம் பிரிவால் வாடும்  உங்கள் மேல் அன்பு வைத்திருக்கும்  அன்புப்பிள்ளைகள்  மருமக்கள்...

வெள்ளி, 2 ஜூன், 2017

பிறந்த நாள் வாழ்த்து திரு .தேவராசா சுதாகரன் 02.06.17.

யாழ்  இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :தேவராசா சுதாகரன் (சுதா) அவரின்  பிறந்த நாள்  02.06.2017. இன்று.  .இவரை  அன்பு மனைவி  மகள் மகன்  அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள்  நண்பர்களும் இவரை  நல்லூர் முருகன் ...

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

படையினர் தண்டிக்கப்பட வேண்டும் – ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர்

ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய சிறிலங்கா படையினர் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியிருந்த அசோசியேட்டட் பிரஸ், இந்தக் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய சிறிலங்கா படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று...

புதன், 12 ஏப்ரல், 2017

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தர்மராஜா 12.04.17

யாழ் பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி  தர்மராஜா தம்பதிகளின்  திருமண நாள் இன்று..12.04.2017. 38 வது வருட  திருமண நாள் வாழ்த்துகள்.இத் தம்பதியினரை அன்பு  பிள்ளைகள்,  மருமக்கள் சகோதர்கள்,  பேரப்பிள்ளைகள் ,மற்றும் நண்பர்கள்,உறவினர்கள்  வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து   நல்லூர் கந்தன் இறை அருள் பெற்று தம்பதியினர்  இன்று போல் என்றும் ச ந்தோசமாகவும் கல...

சனி, 4 பிப்ரவரி, 2017

அமரர் திரு துரைராஜா இரத்தினம் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 02.02.17

மலர்வு .28.12.1952    உதிர்வு .15.01.2016       அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை)   இவர் யாழ்  நவற்கிரி புத்தூர்ரை பிறப்பிடமா​வும்  சங்கோலை  மாவிட்ட புரத்தை வசிப்பிடமா​கவும்  k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டுநினைவஞ்சலி 02.02.2017. வியாழக்கிழமை அன்று பி.ப 12:30 மணிக்கு  ...

புதன், 1 பிப்ரவரி, 2017

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சுதாகரன் 01.02.17.

யாழ். மறுவன் புலத்தை  பிறப்பிடமாகவும் தற்போது   சுவிஸ் சூரிச்சை வசிக்கும்  திரு திருமதி சுதாகரன் (ஜசோதா) அவர்களின் . 01.02.2017 இன்று   பிறந்த நாள்  இவரை   அன்புக்கணவர்   அன்பு  மகள் மகன் சகோதரர்கள்   மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  இவரை   மறுவன் புலத்து அம்பாள் இறைஅருள்...

வியாழன், 19 ஜனவரி, 2017

திருமணநாள் வாழ்த்து திரு திருமதி சுதாகரன் 19.01.17.

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன். (சுதா& யசோ) தம்பதியினர் சூரிச்மாநிலத்தில் 19.01.2017.. இன்று பதின்ஐந்தாவது திருமண நாளை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் ;மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை அன்பு மகள் மகன் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார்  உற்றார்...