படல்கும்புர பிரதேசத்தில் வைத்து 1000 ரூபா போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெற்றோல் நிரப்பு நிலையத்தில் வைத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 51 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவார்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக