யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன். தம்பதிகள் சூரிச்மாநிலத்தில் இன்று 19.01.2016..பதின் நான்காவது திருமண நாளை தனது இல்லத்தில்;மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை அன்பு மகள் மகன் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள்
மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நல்லைகந்தன் இறைஅருள் பெற்று இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென. வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம்
நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்
இணையங்களும்
வாழ்த்துகின்றது
.வாழ்க வளமுடன்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக