siruppiddy

வெள்ளி, 9 அக்டோபர், 2015

வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவி தேசிய மட்டத்தில் முதலிடம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையிலதேசிய வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவி தேசிய மட்டத்தில் முதலிடம்
வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில்  வின்சன்ட் மகளிர் உயர்தேசிய பாடசாலை மாணவி பத்மசுதன் தக்ஸிநியா 193 புள்ளிகளைப்பெற்று தேசிய மட்டத்தில் தமிழ் மொழியில் முதல் இடத்தினைப்பெற்றுள்ளார்.
யாழ் பொஸ்கோ வித்தியாலயத்தைச் சேர்ந்த வசிகரன் 2ம் இடம்
மணல்குன்று முஸ்லிம் வித்தியாலய மாணவன் அஸ்ஹர் 3ம் இடம்

தேசிய மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.  இவர்களை பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டியுள்ளனர்.
நாமும் நவக்கிரி.கொம்  நவர்கிரி.கொம் நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இந்த இணையங்களும்  சாதனை படைத்துள்ளாஇந்த  மாணவியை  மற்றைய மாணவர்களையும் 
வாழ்த்துகின்றோம்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக