siruppiddy

புதன், 7 அக்டோபர், 2015

நவக்கிரி அ .மி .த .க பாடசாலையின் வாழ்த்துக்கள்

யாழ் நவக்கிரி யில்  06.10.2015 நடைபெற்ற யாழ் நவக்கிரி எ எம் ரி எம் பாடசாலை  (J/Navakkiri AMTM School) ஆசிரியர் தின நிகழ்வில்...
எம்மை உருவாக்கிய ஆசிரியர்களை ஆசிரியர் தின நன் நாளில் உங்கள் பணி மேலும் சிறக்க
நவக்கிரி கிராம வாசிகள்  வாழ்த்தி நிற்கின்றோம்
.நிழல் படங்கள இணைப்பு.

















இங்கு அழுத்தவும் தொடர்புடைய மேலதிக நிழல் படங்கள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக