siruppiddy

சனி, 31 அக்டோபர், 2015

பிறந்த நாள் வாழ்த்து செல்வி ஐெயக்குமாரன் சுதா(30.10.15)

சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுதாஅவர்கள் 30.10.14 இன்று தனது 25,வது பிறந்த நாளை
 கொண்டாடுகிறார்,
இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிமாருடன்  நவற்கிரி இணையமும் http://lovithan.blogspot.ch/ இணையமும். நிலாவரை இணையமும் வாழ்த்துகின்றது .வாழ்க வளமுடன்-
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக